அப்புதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அப்புதல், பெயர்ச்சொல்.
- பூசுதல்
- அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளையாடற் புராணம் நாட்டு. )
- ஒற்றுதல்
- தாக்குதல்
- இருவரும் புயங்களினப்பி மொத்தினர் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பதினேழா. )
- கவ்வுதல்
- நாய் அப்பிக்கொண்டு போய்விட்டது
- சாத்துதல்
- மலர்த்தார்..அப்ப (பதினொ. கோயிற்றிருப்.)
- வாயில் திணித்தல்
- அவல் தேனு மப்பி யமுதுசெயும்(திருப்பு.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- thigh
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +