தாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தாக்கு(வி)

பொருள்
 1. தாக்குதல் செய்
 2. ஒரு படைத்துறைப் பிரிவு
 3. அடி
 4. வேகம்
 5. பாதிக்கை
 6. சாதனை
 7. குறுந்தடி
 8. இடம்
 9. பெருக்கல்
 10. நெல்வயல்
 11. பற்று
 12. வளமை
 13. ஆணை
 14. நிலவறை
 15. மிகுசுமை
 16. எதிர்க்கை
 17. எதிரெழுகை
மொழிபெயர்ப்புகள்
 1. attack ஆங்கிலம்
 2. strike ஆங்கிலம்
 3. knock ஆங்கிலம்
 4. Battalion/ cohort


விளக்கம்

தாக்கு என்பதன் பொருள் அராணுவம் என்பதாகும். மேலும் இதன் பொருள் தாக்கு, மோதுகை, நொறுக்குதல் போன்றனவாகும். அதாவது சமரில் தாக்கும் அணி என்னும் பொருளில் இங்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புலிகளிடம் இது தாக்குதலணி என்று வழங்கப்பெற்றது. இங்கும் அதே பொருளில்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுமைக்காலத்திற்கு ஏற்ப சிறியதாக மாற்றி பண்டைய தமிழ்ச்சொல் கையாளாப்பட்டுள்ளது.

பயன்பாடு
 • வழியில் மறைந்திருந்து தாக்கு
 • சிங்களவரின் இரு தாக்குகள் முகமாலை முன்னரிணில் நிர்மூலம் ஆக்கப்பட்டன

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

உசாத்துணை[தொகு]

[தமிழ்-தமிழ் அகராதி]

ஆதாரங்கள் ---தாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

https://ta.quora.com/tarkala-iranuvankalil-ulla-ovvoru-pirivukalukkumana-tamil-kalaiccorkalait-taramutiyuma

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாக்கு&oldid=1907679" இருந்து மீள்விக்கப்பட்டது