அமலை
Appearance
பொருள்
அமலை
- மிகுதி. (திவா.)
- பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடு மாட்டம். அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் (தொல். பொ. 72, உரை).
- திரள் (சோற்றுத் திரள்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி