அமெரிக்க ஐக்கிய நாடு
தமிழ்[தொகு]
|
---|

பொருள்[தொகு]
- அமெரிக்க ஐக்கிய நாடு(பெ) = அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
விளக்கம்[தொகு]
- (வாக்கியப் பயன்பாடு) அமெரிக்க ஐக்கிய நாடு என்ற நாட்டிலும், பல்வேறுப் பிரச்சனைகள் உள்ளன.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்: USA, the United States of America
- பிரான்சியம்: les États Unis d'Amérique
- இந்தி: अमरीका
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அமெரிக்க ஐக்கிய நாடு