அமைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அறை அமைவு
பொருள்
  • - அமைவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - fitting, suitable, (being acceptable).
  • नियोज्य, अनुकूल, अभ्मित இந்தி}} |இந்]])
விளக்கம்

:*

பயன்பாடு

சிலப்பதிகாரத்தின் சொற்கள் அமைவு, அற்புதமாகக் கையாளப் பட்டுள்ளது.

  • (இலக்கணப் பயன்பாடு)
அமைவு என்பது பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுகிறது.
  • (இலக்கியப் பயன்பாடு)
    - அமைவு + இல = அமைவில
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண் (குறள்1178)

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி - அமைவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைவு&oldid=1199349" இலிருந்து மீள்விக்கப்பட்டது