அம்பாவாடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அம்பாவாடல், பெயர்ச்சொல்.
  1. தைந்நீராடல்
    அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் (பரிபாடல் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ceremonial ablutions of young girls in the month of taiṣam under the guidance of their mothers


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பாவாடல்&oldid=1184011" இலிருந்து மீள்விக்கப்பட்டது