அம்மம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அம்மம், பெயர்ச்சொல்.
- ஸ்தனம்
- அம்மமுண்ணத் துயிலெழாயே (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் . )
- குழந்தை உணவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- woman's breast
- food of babies
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +