அம்மானைவரி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அம்மானைவரி, பெயர்ச்சொல்.
- அம்மனைப்பாட்டு என்றும் அழைப்பர்.
- மகளிர் அம்மானை யாடும்போது பாடும் பாட்டு. சிலப்பதிகாரம். 29.).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Song sung by girls and women while playing with balls
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +