அம்மானை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அம்மானை, பெயர்ச்சொல்.
- தாய். (நாலடியார். 14.)
- தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).
- அம்மனை தங் கையிற் கொண்டு (சிலப்பதிகாரம். 29, அம்மானைவரி, 3).
- அம்மனை யாடுங் கருவி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - 1. mother; 2. lady, mistress; 3. a girls' game with balls -> ammAn2ai ; 4. balls used in the game
( மொழிகள் ) |
சான்றுகள் ---அம்மானை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி