உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மிமிதித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]


பொருள்

[தொகு]
  • அம்மிமிதித்தல், பெயர்ச்சொல்.
  1. விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல்
    அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நாய்ச். )


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bride's performing the ceremony of placing her right foot on the grinding-stone, the bridegroom helping her to do so



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மிமிதித்தல்&oldid=1832114" இலிருந்து மீள்விக்கப்பட்டது