அம்மி மிதித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்[தொகு]

அம்மி மிதித்தல் வினைச்சொல் .

  • மணப்பெண் மன உறுதிக்காக அம்மியை மிதிக்க வைப்பது.

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கி[தொகு]

  1. the bridegroom takes hold of the right foot of the bride and makes her take seven consecutive steps, and places the foot of the bride on the Ammi, and wears a silver ring called Minji on her second toe. The same steps are followed to wear a Minji on the left foot of the bride.It indicates she be as strong and steadfast as the stone in the face of adversity. Ammi

விளக்கம்[தொகு]

  • ...மணப்பெண் கற்பில் கல்லைப்போல உறுதியானவள் என்று எடுத்துரைக்க நடைபெறும் சடங்கு

பயன்பாடு[தொகு]

இலக்கியமை[தொகு]

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்[தொகு]
  • செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

இலக்கணமை[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அம்மி மிதித்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மி_மிதித்தல்&oldid=1075425" இருந்து மீள்விக்கப்பட்டது