அயில்
Appearance
பொருள்
அயில்
- இரும்பு
- அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).
- சத்திரம் வைக்குங் கத்தி.
- அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).
- அழகு
- வேல்
- கூர்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அயில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி