அயில்தல்
Appearance
பொருள்
அயில்தல்
- உண்ணுதல்.
- அடிசி லயில்வோர் தம்மை (திருவிளையாடல் புராணம். உக். வேல்வளே. 60).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- To eat
( மொழிகள் ) |
சான்றுகள் ---அயில்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி