அரக்குச்சாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அரக்குச்சாயம், பெயர்ச்சொல்.
- சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்
- வார்ணிசு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- lac dye, colouring matter extracted from stick-lac
- varnish with lac as its chief ingredient
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +