உள்ளடக்கத்துக்குச் செல்

அரக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அரக்குதல், பெயர்ச்சொல்.
  1. தேய்த்தல் கண்ணரக்கல் (சினேந்)
  2. சிதைத்தல் (சூடாமணி நிகண்டு )
  3. அழுத்தல் விரலாற் றலையரக்கினான் (தேவாரம் )
  4. வருந்துதல் எல்லரக்கும் இராவணன் (கம்பராமாயணம் ஊர்தேடு )
  5. கிளைதறித்தல்
  6. வெட்டுதல் தாளுந் தோளு மரக்கி (விநாயக புராணம் )
  7. குறைத்தல் காரரக்குங் கடல் (தேவாரம் )
  8. முழுதுமுண்ணூதல்
  9. இருப்புவிட்டுப் பெயர்த்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to rub with the palm of hand, or the sole of foot
  2. to waste, ruin
  3. to press down
  4. to cause trouble to, afflict
  5. to clip off, prune
  6. to cut, sever
  7. to cause to diminish
  8. to eat up
  9. to push, drag or otherwise move, as a heavy body


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரக்குதல்&oldid=1184786" இலிருந்து மீள்விக்கப்பட்டது