அரங்கேற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அரங்கேற்றுதல், பெயர்ச்சொல்.
  1. புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல் அரங்கேற்றுகாதை (சிலப்பதிகாரம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to present to a learned body for acceptance, as a work, giving the first public performance in dancing or in a drama


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரங்கேற்றுதல்&oldid=1184894" இருந்து மீள்விக்கப்பட்டது