சம்மதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அனைவரின் கருத்துக்களை ஏற்றல்.

  1. மற்றவரைப் போல இணக்கம் தெரிவித்தல்.

விளக்கம்[தொகு]

ஒரு கருத்தை ஏற்று, அவரை (அ) அவர்களைப் போலத் தானும் செய்ய விருப்பம் கொள்ளுதல்.

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • எங்கள் திருமணத்துக்கு இருவீட்டாரும் பரிபூர்ண சம்மதம் தெரிவித்தனர் (Both of our parents gave their consent to our marriage)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. ஆங்கிலம் - consent,approval
  2. மலையாளம் - സമ്മതം(sam'mataṁ)
  3. பிரன்ச் - consentement
  4. ஜெர்மன்- Zustimmung
  5. ரஷ்யன் - согласие
  6. அரபி - موافقة
  7. இந்தி -
  8. தெலுங்கு-
"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்மதம்&oldid=1887221" இலிருந்து மீள்விக்கப்பட்டது