அரசாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அரசாணி, பெயர்ச்சொல்.

  1. அரசமரக் கொம்பு
  2. அரசாணிக்கால் (அரசு+ஆணை+கால்-அரசங்கொம்பு நடப்பட்ட மணமேடை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. peepal tree pole
விளக்கம்
  • ...அரச மரத்தின் வேரில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் திருமாலும், நுனியில் சிவனும் உறைகிறார்கள். எனவே சுமங்கலிகள் அரச மரக் கொம்பை பால், பன்னீர், சந்தானம் போன்றவற்றால் பூசித்து மும்மூர்த்திகளை மணவறையில் எழுந்தருளச் செய்கிறார்கள்.
பயன்பாடு
  • ...திருமணங்களில் அரசாணிக்கால் நடுதல் என்பது ஒரு முக்கிய சடங்கு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...குமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி

தமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ
. - (நாலாயிர திவ்ய பிரபந்தம் எட்டாந் திருமொழி 299)

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அரசாணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசாணி&oldid=1075381" இலிருந்து மீள்விக்கப்பட்டது