அரத்தி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அரத்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - aratthi
விளக்கம்
- ...
பயன்பாடு
- அரத்தி (apple) போன்று வரவர விளைவு மிகுந்துவரும் ஒருசில பண்டங்கள் தவிர, ஏனைப் பொருள்களெல்லாம் பெரும்பாலும் ஒரே விழுக்காட்டளவிலேயே விலையேறி வருகின்றன. இந்நூற்றாண்டின் தொடக்க நிலைமையை அலகாகக் கொள்ளின் இருபது மடங்கும், நடுவண் நிலைமையை அலகாகக் கொள்ளின் பதின் மடங்கும், இன்று பொருள்விலை யேறியுள்ளது.--சான்று.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி