உள்ளடக்கத்துக்குச் செல்

அரந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அரந்தை, பெயர்ச்சொல்.
  1. துன்பம்
    ஒருதனிவேழத் தரந்தையை .. தீர்த்தனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவெழுகூற். )
  2. விதனம்
    துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானாமிர்தம் )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. affliction, trouble
  2. sorrow, distress



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரந்தை&oldid=1920776" இலிருந்து மீள்விக்கப்பட்டது