அரபி-இந்திய
அரபி-இந்திய (உ)
பொருள்
- அரபு, இந்திய கூட்டுறவாலோ, அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ தொடர்புபடுத்திக் கூற வேண்டிய சூழல்களில் பயன்படும் உரிச்சொல். எ.கா. அரபு-இந்திய எண்ணெழுத்துகளாகிய 1,2,3,4..10,20 முதலானவை. இன்னொரு எ.கா: அரபு-இந்திய வணிக ஒப்பத்தம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அரபி-இந்திய--- DDSA பதிப்பு + வின்சுலோ +