உள்ளடக்கத்துக்குச் செல்

அரிச்சுவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அரிச்சுவடி, .

  1. எழுத்து வரிசை
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் alphabet
  2. A book for beginners to learn a language.
விளக்கம்

பழைய நாட்களில் சிறுவர் சிறுமியருக்கு தமிழ் எழுத்துக்களையும் சொற்களையும் கற்றுக்கொடுக்கப் பயன்பட்டஎல்லாருக்கும் பொதுவான ஒரு சிறு புத்தகம்...ஒரு விடத்தில் ஒன்றும் தெரியாதவர்களை அதில் 'ஆனா ஆவனா அரிச்சுவடி தெரியாதவர்' என்று நகையாடுவதுண்டு.


( மொழிகள் )

சான்றுகள் ---அரிச்சுவடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிச்சுவடி&oldid=1156964" இலிருந்து மீள்விக்கப்பட்டது