அருச்சுனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அருச்சுனம், பெயர்ச்சொல்.
  1. எருக்கஞ்செடி
  2. மருதமரம்
  3. புல்
  4. பொன்
  5. பந்து
  6. வெள்ளையரிசியோடு அறுகையும் சேர்த்து இடுகை
  7. வெண்மை
  8. மயில்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருச்சுனம்&oldid=1440168" இலிருந்து மீள்விக்கப்பட்டது