மயில்

இந்தியாவின் தேசியப்பறவை
-
ஆண்மயில்அகவும் ஒலி
-
மயிலிறகின் நுனி
-
மரபுப்பிறழ்ந்த மயில்
-
ஆண்+பெண் மயில்கள்
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
- ஒரு வகைப் பறவை
- இந்திய நாட்டின் தேசியப்பறவை.
திணை[தொகு]
- விலங்கு.
தொகுதி[தொகு]
- முதுகுநாணி.
வகுப்பு[தொகு]
- பறவை.
வரிசை[தொகு]
- கல்லிபார்மஸ்.
குடும்பம்[தொகு]
- phasianidae.
துணைக்குடும்பம்[தொகு]
- phasianinae.
பேரினம்[தொகு]
- pavo.
இனம்[தொகு]
- p.cristatus
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- peacock; indian peafowl
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
மற்றொரு பெயர்:கேகயப்பட்சி ஆதாரம:குற்றாலக் குறவஞ்சியில் இருந்நது