அரையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அரையம்-ஷிகாகோ..அ.ஐ.நா
அரையம்-நியூ யார்க்..அ.ஐ.நா
அரையம்-மும்பை..இந்தியா

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அரையம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பெரு நகரம்; மாநகரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a metro city

விளக்கம்[தொகு]

  • பழந்தமிழ் மொழியில் அரையம் என்றால் மிகப்பெரிய நகரம் என்று பொருள்படும்.

பயன்பாடு[தொகு]

  • காவிரிப்பூம்பட்டிணம் பண்டைய காலத்தில் புகழ் வாய்ந்த அரையமாகத் திகழ்ந்தது...தற்காலத்தில் இந்தியாவின் முக்கிய அரையங்கள் புது தில்லி, கொல்கத்தா, மும்பை, பங்களூரு, ஐதராபாத் ஆகியவைகளாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரையம்&oldid=1225935" இருந்து மீள்விக்கப்பட்டது