அரையர் சேவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அரையர் சேவை, பெயர்ச்சொல்.

  1. 'அரையர்” என்ற சொல் அறைதல் அதாவது திவ்யப் ப்ரபந்தத்தை விண்ணப்பம் செய்பவர்கள் (அறைபவர்கள்) என்று பொருள்படும்.
  2. அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Araiyar Seva is reciting the Nalayira Divya Prbandha Pasuram in tune with rhythm and expression (abhinayam).
விளக்கம்
  • ...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகள் துவக்கி வைத்ததாக நம்பப்படுகிறது.
பயன்பாடு
  • ...ஸ்ரீ. அரையர் ஸேவை. அரையர்கள் எனப்படுவோர் அரங்கனின் முன்பு தீஞ்சுவை பாசுரங்களை அபிநயத்தோடு ஆடிப் பாடி கொண்டாடுபவர்கள்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---அரையர் சேவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரையர்_சேவை&oldid=1077166" இருந்து மீள்விக்கப்பட்டது