அறத்தொடுநிற்றல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அறத்தொடுநிற்றல், பெயர்ச்சொல்.
- களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை(தொல்காப்பியம் பொ. )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- revealing by successive steps to the parents of the heroine her secret union
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +