உள்ளடக்கத்துக்குச் செல்

அறுசூலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அறுசூலை, பெயர்ச்சொல்.
  1. பித்தசூலை வாதசூலை சிலேட்டுமசூலை வாதபித்தசூலை சிலேட்டுமபித்தசூலை ஐயகணசூலை என்னு அறுவகைச் சூலைநோய் (R.)
  2. விதுரன்
    (எ. கா.) நல்லறக்கடவுளுக்கு முரையா (பாரத. வாரணா. 54)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Six kinds of arthritis or gout, viz., pitta-cūlai, vāta-cūlai, cilēṭṭuma-cūlai, vāta-pitta-cūlai, cilēṭ-ṭuma-pitta-cūlai, aiyakaṇa-cūlai, q. v.
  2. Vidura, an uncle of the Pāṇdavas, as the incarnation of Yama



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுசூலை&oldid=1249589" இலிருந்து மீள்விக்கப்பட்டது