அறுமை
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- instability, transience - ஆங்கிலம்
- अस्थायित्व, चञ्चलता - இந்தி
- అస్థిరత, చాంచల్యము - தெலுங்கு
(இலக்கியப் பயன்பாடு)
- அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவாரம். 838, 3).
ஆதாரங்கள் ---அறுமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +