உள்ளடக்கத்துக்குச் செல்

அறையோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அறையோ, பெயர்ச்சொல்.
  1. முறையிடும் வார்த்தை
    அறையோவி தறிவரிதே (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்.திருவிருத்..)
  2. ஓர் வஞ்சினமொழி(சீவக சிந்தாமணி )
  3. ஜயசந்தோஷங்களைப் பற்றிவரும் குறிப்புச்சொல்(திவ்.திருவாய்.5, 1,1 (திருவாச. 47, )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an exclamation expressive of complaint, of disappointment
  2. an exclamation expressive of victory or joy
  3. an exclamation of oath used in wager


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறையோ&oldid=1241848" இலிருந்து மீள்விக்கப்பட்டது