உள்ளடக்கத்துக்குச் செல்

அற்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அற்

  • அடக்கியிருத்துதல், குறைத்தல், வெட்டிப் பிரித்தல் ஆகிய பொருள் கொண்ட ஒரு தலையடி
  • ...
விளக்கம்
  • -உ,-இ,-ஐ எனும் வினைக்குறிகள் அணைந்து அறு, அறி, அறை ஆகிய வினைச்சொற்களாகும்.
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்&oldid=1003229" இலிருந்து மீள்விக்கப்பட்டது