அற்றை
Appearance
பொருள்
- அற்றை - அந்த நாட்களுக்குரிய; அன்றைய நாளில்; அன்று
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - on that day ; Of that day
விளக்கம்
- அற்றைத் திங்கள் (புறநானூறு. 112)
பயன்பாடு
- கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்! (ஆனந்த விகடன், 01 டிச 2010)
- அவர் என்னை அற்றை நாளில் - ஆதரிக்காது போயிருப்பின் - பாட்டுலகில் நான் பிரகாசிப்பது என்பது, பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பகற்கனவாய்ப் போய் இருக்கும்!. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்த விகடன், 03-ஆகஸ்ட்-2011)