அலங்கமலங்க
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அலங்கமலங்க, உரிச்சொல்.
- பொறி கலங்க
- அவனை அலங்கமலங்கத் தள்ளினான்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to be wilder
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +