உள்ளடக்கத்துக்குச் செல்

பொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொறி(பெ)

  1. தோல், கண், காது, மூக்கு, வாய் முதலியன (ஐம்பொறி)
  2. வீட்டில் எலிகளைப் பிடிக்க உதவும் கூண்டு, எலிப்பொறி
  3. வரி ('ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்...' -- கலித்தொகை:46)

பொறி =புள்ளி எ. கா) குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் =திருமுருகாற்றுப்படை

  1. புள்ளி ('பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்' -- கலித்தொகை: 13, 3ம் வரி)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sense organ
  2. trap, bait
  3. engine
  4. stripe (as of a tiger's)
  5. spot (as on a spotted deer)


( மொழிகள் )

சான்றுகள் ---பொறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறி&oldid=1896770" இலிருந்து மீள்விக்கப்பட்டது