அலங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அலங்குதல், பெயர்ச்சொல்.
- அசைதல்
- அலங்குளைப் புரவி (புறநானூறு )
- மனந்தத்தளித்தல்
- இரங்குதல்(பிங்கல நிகண்டு )
- ஒளிசெய்தல்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to move, shake, swing, dangle, to be in motion
- to be agitated in mind, troubled
- to pity, sympathise
- to shine, glitter, flash
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +