அலசுதல்
Appearance
அலசுதல் (வி)
பொருள்
- அசைதல்
- வருந்துதல்
- சோர்தல்
- நீரில் கழுவுதல்
- வேட்கும் படி பேசுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
அலசு - அல்+அ+(வ்) உ . அசைதல் , மனம் தத்தளித்தல்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அலசுதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +