அலட்டல்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]அலட்டல்
- இயல்புக்கு மாறான மிகை;பேசிப் பழகுவதில் தேவையற்ற/சுய அந்தஸ்தைத் தாண்டிய மிகை;பந்தா;
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - overblown,exaggeration,needless swagger, pretension
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- அலட்டல் இல்லாத நடிப்பு (casual acting, not excessively dramatic)