அலந்தலை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அலந்தலை, பெயர்ச்சொல்.
- துன்பம்(திவாகர நிகண்டு )
- கலக்கம்
- இவள்பேச்சு மலந்தலையாய் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- disturbance, distress, vexation
- confusion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +