அலப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலப்பன் (பெ)

பொருள்

வீண்பேச்சுக்காரன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. prattler
  2. gossip
  3. chatterer
விளக்கம்
பயன்பாடு
  • அவன் ஒரு அலப்பன் ஆவான்

ஆதாரங்கள் ---அலப்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலப்பன்&oldid=635927" இலிருந்து மீள்விக்கப்பட்டது