அலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அலவு, பெயர்ச்சொல்.

  1. மனக்குழப்பம், மனத் தடுமாற்றம்
மொழிபெயர்ப்புகள்
  1. confusion ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், (கலித்தொகை, 29)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அலவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

+ ஞானப்பிரகாசர் தமிழ் அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலவு&oldid=948993" இலிருந்து மீள்விக்கப்பட்டது