அலைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அலைத்தல், பெயர்ச்சொல்.
- அசைத்தல்
- காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளையாடற் புராணம் பழியஞ்..)
- அலையச்செய்தல்
- வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுருகாற்றுப்படை )
- அடித்தல்(கலித்தொகை )
- நிலைகெடுத்தல்(கந்தபுராணம் ஆற்று..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to move, shake
- to cause to wander back and forth, drive hither and thither
- to harass, vex, afflict, annoy
- to beat, slap
- to disorganize, reduce to poverty
- to roll down to dash
- உருட்டுதல். தேற்றல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4) . அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75) .
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +