அழுத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அழுத்துதல், பெயர்ச்சொல்.
- அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து
- பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடியார்)
- உறுதியாக்குதல்
- வற்புறுத்துதல்
- அமிழ்த்துதல்
- எய்தல். பகழி..அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to press down, press hard, impress
- to encase, inlay
- to make firm, compact
- to insist on, affirm
- to plunge, immerse down
- to shoot
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +