அவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெள்ளை நிற அவல்
மர வண்ண அவல்
பொருள்

(பெ) அவல்

  • ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்திடித்துப் பெறும் தின்பண்டம் ;[1]
  • பாசவல்; செவ்வியவல் [2]
மொழிபெயர்ப்புகள்

சுட்டுகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

அவள்|பொரி, பண்டம், நெல, நெல்லுச்சோறு, இயற்கை உணவுகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவல்&oldid=1277848" இலிருந்து மீள்விக்கப்பட்டது