அவிழ்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவிழ்தல், பெயர்ச்சொல்.
- மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாணாற்றுப்படை)
- உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.)
- சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்மணிமேகலை)
- இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயுமானவர்பராபர.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to become loose, untied
- நெகிழ்தல். ஆப்பவிழ்ந்தும் (திவ்.இயற்.திருவிருத்.95)
- to open, expand
- to fade, fall
- to drip
- to soften, melt
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +