அவ்வருகு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவ்வருகு, உரிச்சொல்.
- அப்பால்
- எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, ஜீ.)
- உயர்வாக
- ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு,)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- beyond, above
- higher than, superior to
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +