அவ்வழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அவ்வழி, பெயர்ச்சொல்.
  1. அப்படி வருமிடத்து(நண்.)
  2. அதன்பின்பு
    அவ்வழி .. உதித்ததன்றே (கூர்மபுராணம்வருணாச்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. in that way, according to that course
  2. after that


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவ்வழி&oldid=1832108" இலிருந்து மீள்விக்கப்பட்டது