அஷ்டகோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அஷ்டகோணம், பெயர்ச்சொல்.
  1. எட்டுத்திசைகள் (W.)
  2. கோணலுருவாக விருக்கை. அந்த சாமான் முற்றிலும் அஷ்டகோணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The eight points of the compass
  2. Being crooked, out of shape



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஷ்டகோணம்&oldid=1249394" இலிருந்து மீள்விக்கப்பட்டது