உள்ளடக்கத்துக்குச் செல்

அஷ்டவெச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அஷ்டவெச்சம், பெயர்ச்சொல்.
  1. ஊமை செவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம் உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு (R.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. eight natural defects of the body, vz., ūmai, ceviṭu, kuṟaḷ, kūṉ, kuruṭu, muṭam, uṟuppu-mayakkam, uṟuppil-piṇṭam



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஷ்டவெச்சம்&oldid=1249413" இலிருந்து மீள்விக்கப்பட்டது