அ.கு.எ
Appearance
தமிழ்
[தொகு]- அஞ்சல் குறியீட்டு எண் என்னுஞ்சொல்லின் விரிவாக்கம்.
பயன்பாட்டு
[தொகு]அஞ்சல் குறியீட்டு எண் என்னும் சொல்லினை அ.கு.எ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழ்நாட்டில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அஞ்சல்களில் அ.கு.எ எழுதினால் நம் மடல்கள் விரைவில் பெறுநரை அடையும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +