பழக்கம்
Jump to navigation
Jump to search
![]() | |
(கோப்பு) |
தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.
புகை பிடிப்பதும், மது அருந்துவதும் அவனுடைய பழக்கங்கள்.